Vroom Vroom Song Lyrics From 10 Endrathukulla Movie Composed by D. Imman and Sung by Santosh Hariharan and D. Imman. The Vroom Vroom Lyrics are penned by Madhan Karky.

Vroom Vroom Song Lyrics In Tamil
பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ
நான் பாஞ்சா
புல்லட்டு தான் ஆபத்தே
சிக்லெட்டு தான் கார்
ஓட்டும் ஃபைட் ஜெட்டு
நான் பொண்ணுங்க
மக்னெட்டு நான்
எனக்குன்னு
இல்ல கூண்டு உன்
நெஞ்சில ஏன்டா காண்டு
உனக்கென்ன வேணும்
வேண்டு என்னோட பேரு
பாண்ட்டு
பாண்ட்
ஜேம்ஸ் பாண்ட்
பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ
என் கண்ணில்
அச்சம் இல்ல என் போல
உச்சம் இல்ல ஊருக்கு
செல்ல புள்ள எதிரிக்கு
நான் தான் தொல்ல
எனக்குன்னு இல்ல
வேலி
நா ஆடுற வரைக்கும்
ஜாலி
அடிச்சா எல்லாம்
காலி
என்னோட பேரு
கோலி
கோலி
விராட் கோலி
பேரை கேட்டா
பேஜாரு பண்ற மெய்யா
சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு
பண்ற மெய்யா சொல்லு
யாருடா நீ
என் ஊரு பரமக்குடி
நா யாரு கண்டுபிடி முத்த
வித்த அத்துப்படி என் கிட்ட
கத்துக்கடி
படிப்புக்கு
போவல டியூஷன்
ஆனா நடிப்புல நான்
ஒரு உசேன் புதுமைகள்
தான் என் பேஷன்
என்னோட பேரு ஹாசன்
ஹாசன்
கமல் ஹாசன்
நீ நல்லவரா
இல்ல கெட்டவரா
ரெண்டும்
சோ்ந்ததுதான் நான்
ஐ எம் அ ஹீரோ
அண்ட் அ வில்லன்
Song Details
Starring: Vikram Samantha Ruth Prabhu
Music: D. Imman
Singers: Santosh Hariharan, D. Imman