
“RATNAMALA” SONG DETAILS
Starring: Sivakarthikeyan and Sreeleela
Music: GV Prakash Kumar
Singer: GV Prakash Kumar
Lyricist: Jayashree Mathi Maran
Ratnamala Song Lyrics in Tamil
ரத்னமாலா ரத்னமாலா
நன்னு வேடி நுவாலா போராதே
ரத்னமாலா ரத்னமாலா
மின்னு வேடி வெண்ணெலா போராதே
உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
ரத்னமாலா ரத்னமாலா
என்ன விட்டு நீ தான் நீங்காதே
வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ஓ ஓ
அடியே நீயும் நலமா
கடிதம் சொல்லி விடுமா
மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே
உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே
மெய் சேர மானே
வாளை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொண்ணே
சோலை பூக்களின் முன்னே
ஒலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே
ஓஓ
அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல
அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல
விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை
உன் மேனி தீண்டிடும்
வைர மடல்தாலும் நானே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீ தான் நீங்காதே
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே
உலகமே சுழல்வதேன்
உதிரியாய் உடைவதேன்
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே