Mehabooba Song Lyrics

Mehabooba Song Lyrics From KGF Chapter 2 Movie Composed by Ravi Basrur and Sung by Ananya Bhat. The Mehabooba Lyrics are Penned by Madhurakavi.

Mehabooba Song Lyrics In Tamil

வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே

உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா

மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுது

கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா

உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்

மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

Song Mehabooba
Movie KGF Chapter 2
Starring Yash and Srinidhi Shetty
Music Ravi Basrur
Singer Ananya Bhat
Lyricist Madhurakavi
Music Label T Series Tamil

 

Leave a Comment