Kannazhaga Song Lyrics

Kannazhaga Song Lyrics From 3 Moonu Movie Starring Dhanush, Shruti Haasan in Lead Roles. The Song was composed by Anirudh Ravichander and Sung by Dhanush, Shruti Haasan. Kannazhaga lyrics are penned by Dhanush.

Kannazhaga Song Lyrics In Tamil

 

கண்ணழகா காலழகா

பொன்னழகா பெண் அழகா

எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா

என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

 

உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயிரில் பெரிதாய் இல்லையடி

அழகே அழகே உனைவிட எதுவும்

அழகில் அழகாய் இல்லையடி

எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய்

எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்

உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன்

 

இதழும் இதழும் இணையட்டுமே

புதியதாய் வழிகள் இல்லை

இமைகள் மூடி அருகினில் வா

இதுபோல் எதுவும் இல்லை

 

உனக்குள் பார்கவா உள்ளதை கேட்கவா

என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா

கண்ணழகே பேரழகே

பெண் அழகே என்னழகே

உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயிரில் பெரிதாய் இல்லையடி

Leave a Comment