Aanaalum Indha Song Lyrics

Aanaalum Indha Song Lyrics In Tamil

ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ ஓ
ஓ ஓ ஓ

ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

அருகாமையில்
இருப்பேன் அடடா என
வியப்பேன் நீ சொன்னாலும்
சொல்லாம நின்னாலும்

தினமும் நல்ல
சகுனம் புதுசா ஒரு பயணம்
இந்த பாதை என் ஊர் சேரணும்

தலைய கோதி
நானும் பார்க்க தனிமை
எல்லாம் தின்னு தீர்க்க
வந்தாயே ஓ ஓ ஓ

ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு

சிரிக்கும் போதே
மொறைப்பேன் மழைக்கும்
வெயில் அடிப்பேன் நான்
போனாலும் போகாத
சொல்லிட்டேன்

முடியும் என
நெனச்சா தொடரும்
என முடிப்பேன் நீ
மாறாத நான் மாறிட்டேன்

நிலவு குள்ள
இல்ல நீரு நீரில் தூங்கும்
நிலவ பாரு நம்மாட்டம்

ஆனாலும் இந்த
மயக்கம் ஆகாது நெஞ்சே
உனக்கு போனாலும் நின்னு
சிரிக்கும் போகாது இந்த
கிறுக்கு

எனக்கு புடிச்ச
அது மாறி உலகம் கெடக்கு
அழகேறி உன்னால ஓ ஓ

அவளா சொல்லும்
முன்ன மனமே ஏன்
துள்ளுற

Song Details
Starring: Vikram Samantha Ruth Prabhu
Music: D. Imman
Singers: Sathya Prakash, Vandhana Srinivasan

Leave a Comment