Jimikki Ponnu Song Lyrics

“JIMIKKI PONNU” SONG DETAILS
Starring: Vijay and Rashmika Mandana
Music: S. Thaman
Singers: Anirudh Ravichander and Jonita Gandhi
Lyricist: Vivek
Music Label: TSeries

Jimikki Ponnu Song Lyrics In Tamil

ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

ஹே ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்

ஹே டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு
தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்

என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே
மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே

எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே
உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

ஹே நீ நீ மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே

ஹே கண்ணாடி நீ தான்டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு நேம் போர்டில்
மாமனோட பேரெங்க

ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது

டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு
ஹீட் பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு

ஏ ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Leave a Comment